Kadhalai Dhinamum Thedudhey-Srinisha Jayaseelan/Sharran Suriya
Kadhalai Dhinamum Thedudhey-Srinisha Jayaseelan/Sharran Suriya 无损flac下载 mp3下载
Kadhalai Dhinamum Thedudhey-Srinisha Jayaseelan/Sharran Suriya 在线试听 歌词免费下载
பல்லவி
தொடத்தொட
என் தொடுதலை தொடுதிரை
அவனிடம்
சேர்த்திடுமோ!
படப்பட
என்இதயத்தின் துடிப்புகள்
அவனிடம்
சேர்ந்திடுமோ!
தண்ணீரில் தாமரை
வேர்வரை நனைய
இலைகள் ஏனோ
நனைவதில்லை
பெண்ணெனும் தாமரை
நினைவினில் உருக
காதலன் ஏனோ
அறிவதில்லை
காதலை
தினமும் தேடுதே
கண்கள் காணாமல் வாடுதே
நாட்களும் நகர்ந்து போகுதே
யுகயுகமாய்.
காலையை
இரவு தேடுதே
ஆசை விண்மீன்கள் வாடுதே
ஏக்கங்கள் கரையை மீறுதே
அலைஅலையாய்
சரணம்
மழையென
மேகம்
அழுதிடும் போதும்
மலர்களில் சிரிப்பென மாறும்..
சிறுசிறு
ஊடல்
சின்னச்சின்ன தேடல்
காதலை அழகாய் மாற்றும்
குளிர்வாடையும்
எனக்குக் கோடையே
உன் பிரிவில்;
காதல் தனிமையிலே..
எந்தக் கோடையும்
குளிர்வாடைதான்
உன் மடியில் நானும்
மறுபடி கலந்திட
காதலை
தினமும் தேடுதே
கண்கள் காணாமல் வாடுதே
நாட்களும் நகர்ந்து போகுதே
யுகயுகமாய்.
காலையை
இரவு தேடுதே
ஆசை விண்மீன்கள் வாடுதே
ஏக்கங்கள் கரையை மீறுதே
அலைஅலையாய்